மாலையில் விளக்கேற்றும் போது, பின்புற வாசலை அடைப்பது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 02:03
விளக்கேற்றும் நேரத்தில் வீட்டுக்கு லட்சுமிவருவதாக ஐதீகம். தலைவாசல் வழியாக வரும் திருமகள் நம் இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பின்புற வாசலை சாத்தி வைத்தனர்.