திருவாரூர் மாவட்டம், திருச்சேறையில்உள்ள ருண விமோசனரை வணங்கி வரலாம். லட்சுமி நரசிம்மர் வழிபாடும் சிறந்த பரிகாரம். தினமும் 108 முறை லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று விளக்கேற்றியதும் கிழக்கு முகமாக அமர்ந்து ஜபித்து வாருங்கள். பலன் பெறவேண்டுமானால், குறைந்த பட்சம் இந்த வழிபாட்டை 48 நாட்கள் மேற்கொள்ளலாம்.