கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஞானாந்தம் மயம் தேவம்நிர்மல ஸ்படிகாக்ருதம்ஆதாரம் சர்வ வித்யானம்ஹயக்ரீவம் உபாஸ்மஹேபொருள்: ஞானமயமானதெய்வமே! தூய ஸ்படிகம்போல வெண்ணிறம் கொண்டவரே! எல்லாவித்தைகளுக்கும் ஆதாரமாகத் திகழ்பவரே! குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவரே! உம்மைவணங்குகிறேன். இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால், பயம் நீங்குவதோடுதேர்வில் நல்ல மதிப்பெண்ணும்கிடைக்கும்.