குடகு என்றும், கூடல் மலைநாடு என்றும் அழைக்கப்படும் பகுதி கர்நாடகாவிலுள்ள கூர்க். வளம் மிக்க பசுமையான இடம். சிறந்த மலை வாசஸ்தலம். இங்குள்ள மெர்க்காரா எனப்படும் மடிக்கரேயில் ஓம்காரேஷ்வர் என்ற பெயரில் சிவபெருமான்அருள்பாலிக்கிறார். சிவராத்திரியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.