Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுபநிகழ்ச்சிகளில் இனிப்பை முதலில் ... கோயிலில் பலி பீடத்தை தொட்டுக் கும்பிடலாமா? கோயிலில் பலி பீடத்தை தொட்டுக் ...
முதல் பக்கம் » துளிகள்
எந்த திசையில் அமர்ந்து பூஜை செய்யலாம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மார்
2014
03:03

நீங்கள் பூஜையோ, மந்திரம், ஸ்லோகங்கள் சொல்லியோ, பாடல்கள் பாடியோ கடவுளை வணங்க வேண்டுமானால், கிழக்கு அல்லது வடக்கு ஏற்றது. பெரும்பாலும், பூஜையறை கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், நீங்கள் அமரும் போது அதன் நேர் எதிரே (மேற்கு) நோக்கி அமராமல், வடக்கு நோக்கி அமர வேண்டும். தெற்கு திசையும் கூடாது. வீடுகளில் சிலை வழிபாடு செய்பவராக இருந்தால், ஒருதாம்பாளத்தில், சிலைகளை வைக்க வேண்டும். சிலைகள் கிழக்கு நோக்கி இருக்குமாறு செய்து, வடக்கு நோக்கி நீங்கள் அமர்ந்து கொண்டு,அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேக நீர் தாம்பாளத்தில் இருந்து வழியும் வசதி இருந்தால் வடக்கு நோக்கி வழியும் வகையில் செய்ய வேண்டும். எல்லா தெய்வ பூஜைக்கும் இது தான் முறை என்றாலும்,சிவபூஜை செய்பவர்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென, நிர்ணய ஸிந்து என்ற நூலில் உள்ள ஸ்லோகம் தெரிவிக்கிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar