Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி தேர் ... ஸ்ரீனிவாச கல்யாண உற்சவங்கள் ரத்து ஸ்ரீனிவாச கல்யாண உற்சவங்கள் ரத்து
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: மார்ச் 20ல் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மார்
2014
05:03

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 20ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம்முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் கொடிக்கம்பத்தில் பங்குனித் திருவிழாவிற்கான கொடியேற்றினர். கொடிகம்பத்தின் அடிப்பகுதியில், பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனைகள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நடைபெறும் மார்ச் 22வரை காலையில்,, தங்க சப்பரம், தங்க பல்லக்கிலும், இரவில் தங்கமயில்,  தங்ககுதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னம், சேஷம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சைக்குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பரிமணிய சுவாமி, தெய்வான அருள்பாலிப்பர்.

திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 17ல் பங்குனி உத்திரம், மார்ச் 19ல் பட்டாபிஷேகம், மார்ச் 20ல் திருக்கல்யாணம், மார்ச் 21ல் தேரோட்டம், மார்ச் 22ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் ஒரு மாதத்திற்குப் பிறகு சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கியது.மங்களகரமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar