Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வலம்புரநாதர் கோவிலில் சிறப்பு ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: மார்ச் 20ல் திருக்கல்யாணம்! திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2014
04:03

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குன உத்திர தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பட்டீஸ்வரர் மற்றும் பச்சை நாயகியம்மன் அருள்பாலித்தனர். இரவு 8.00 மணிக்கு மலர் பல்லக்கு திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி வரை, காலை 9.00 மணிக்கு வேள்வி பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. 8ம் தேதி இரவு சூர்யபிரபை, சந்திரபிரபை திருவீதி உலா, 9ம் தேதி இரவு, பூதவாகனம், சிம்மவாகனம் திருவீதியுலா, 10ம் தேதி இரவு, மலர்ரதம், காமதேனு வாகனம் திருவீதியுலா, 11ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகன காட்சி, 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடக்கிறது. 13ம் தேதி மாலை 3.15 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா, 15ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத் திருவிழா நடக்கிறது. இறுதியாக, வரும் 16ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, திருவீதி உலாவுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Default Image

Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவிலில் குரோதி ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை; பொன்னம்பலமேட்டில் மகரஜோதியையும்,மகர நட்சத்திரத்தையும் தரிசித்த ஆனந்தத்தில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலையில் மகரவிளக்கு தரிசனம் போது, மூணாறில் அனுமான் மேட்டில் 30001 மகர தீபங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar