கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவகங்கை: வாணியங்குடி வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை யாக வேள்வியைதொடர்ந்து வேதபாராயணம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.