கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வத்தலகுண்டு: நிலக்கோட்டை, அக்ரஹாரப்பட்டி காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, மகாலெட்சுமி ஹோமம் தனபூஜை, கோ பூஜை பாலயாகம் ஆகியவை நடத்தப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.