சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். 18 சித்தர்கள் என்றவரையறை இருந்தாலும், இவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. சித்தர்கள் தவம் செய்த புண்ணியத் தலங்களான பழநி, திருவண்ணாமலை போன்றவை புகழ் மிக்கவை. அவர்களின் தவசக்தி இன்றும் அத்தலங்களில் நிலைத்திருக்கிறது.