Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி மாத ராசி பலன்! (15.3.14 முதல் 13.4.14 ... ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் தேர்த் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சிமாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2014
12:03

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கோடை திருவிழா விசேஷங்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அம்மன் திருக்கல்யாணம் மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.  நேற்று முன்தினம் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். மாலை 6.00 மணிக்கு 120  பூவோடுகள் சாலரப்பட்டி பகுதியில் எடுக்கப்பட்டு அமராவதி கூட்டுறவு வடிப்பாலைக்கு அருகில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து வழிபாடு செய்யப்பட்டது.  இரவு குதிரை வாகனங்கள் ஊருக்குள் சென்றன. அனைவரும் வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,அலங்காரங்கள் செய்து வழிபாடு நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar