பங்குனி மாத ராசி பலன்! (15.3.14 முதல் 13.4.14 வரை)
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2014 12:03
பங்குனி மாதத்தில் சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். பங்குனி மாத உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உள்ளது. இந்த பங்குனி உத்திர நாளில் தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திரவிரதமும் ஒன்று. இத்தகைய சிறப்பு மிக்க பங்குனி மாதத்தின் 12 ராசிகளுக்கான பலனும், பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.