Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மாரியம்மன் மாசித்திருவிழா: ... திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா சூரசம்ஹாரம்! திருப்பரங்குன்றத்தில் பங்குனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோடி பிரதமராக சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2014
05:03

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நரேந்திர மோடி பிரதமராக வேண்டி, சிறப்பு யாகம் நடக்கிறது. இதில், நேற்று மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர், முரளீதர் ராவ் பங்கேற்றார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், கடந்த, 14ம் தேதி, இந்த யாகத்தை வேதவிற்பனர்கள் துவக்கினர். வரும், 23ம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு யாகம், உலக அமைதி மற்றும் நன்மைக்காக நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பவுர்ணமியான நேற்று, இந்த அருண ஜெப யாகத்தில், பா.ஜ., தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளீதர் ராவ் பங்கேற்றார். யாக சாலை முன், ஒரு துண்டுச்சீட்டை முரளிதர் ராவ் வைத்து வழிபட்டார். அந்த துண்டுச் சீட்டில், வேட்பாளர்களை எழுதி இருப்பதாகவும், வேட்பாளர்கள் வெற்றிக்காக, அவர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ., கூட்டணி கட்சிகளிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்காமல், யாகத்தில், முரளீதர் ராவ் பங்கேற்றது குறித்து, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, மவுனமாக சிரித்தபடி நழுவினர். பெயர் வெளியிட விரும்பாத, மேலிடத்திற்கு நெருக்கமான, மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், நரேந்திர மோடி பிரதமராக வேண்டி, இந்த யாகத்திற்கு, பா.ஜ., நலம் விரும்பி ஏற்பாடு செய்திருக்கிறார். அவரது அழைப்பின்பேரில், இந்த யாகத்தில், பவுர்ணமியான நேற்று, முரளீதர் ராவ் பங்கேற்றார். கட்சிக்கும், இந்த யாகத்திற்கும் சம்பந்தமில்லை என்றார்.  - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar