Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது ... ராகு காலத்தை அறிய எளிய சூத்திரம்! ராகு காலத்தை அறிய எளிய சூத்திரம்!
முதல் பக்கம் » துளிகள்
நோய் தீர்க்கும் மாவிளக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மார்
2014
01:03

மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல்போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் பழமையானவை. மாக்கோலம் இடும் வழிபாடுஅரிதாகி விட்டாலும், மாவிளக்கு வழிபாடுஇன்றும் தொடர்கிறது. நோய்தீர்வதற்காக, மாரி, காளி போன்ற பெண்தெய்வங்களுக்கு இதை நேர்த்திக்கடனாகச் செய்வர். ஆறு, குளங்கள் உள்ள ஊரில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலன் தரும்.இங்குள்ள ஆறு, குளத்தில் நீராடிய பின்,மனத்தூய்மையுடன் ஊற வைத்த அரிசியைஇடித்து மாவாக்க வேண்டும். அதில் இளநீரும், வெல்லமும் சேர்த்துப் பிசைந்து இரண்டு உருண்டையாகப் பிடிக்க வேண்டும். அம்மன் சந்நிதி முன் வாழை இலைவிரித்து, மாவுருண்டையில் குங்குமம் இட்டு விளக்கேற்ற வேண்டும்.அம்பிகையே! எங்கள் நோய் நொடியைப்போக்கி, ஆரோக்கியத்தை தந்தருள வேண்டும். உன் அருளால் குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து ... மேலும்
 
ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி ... மேலும்
 
temple news
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar