தினமும் ஒன்றரை மணிநேரம் ராகுகாலம்.அந்த நேரத்தில்சுபவிஷயத்தை தவிர்ப்பது நல்லது. அந்த நேரத்தை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது.திருநாள் சந்தடியில் வெயிலில்புழுதியில் விளையாடச் செல்வது ஞாயமா? என்ற கேள்வி கேட்டால் போதும். இதிலுள்ளஒவ்வொருசொல்லும் வாரநாட்களைக் குறிக்கும்.
திருநாள் திங்கள் காலை 07.30 - 09.00 சந்தடியில் சனி காலை 09.00 - 10.30 வெயிலில் வெள்ளி காலை 10.30 - 12.00 புழுதியில் புதன் பகல் 12.00 - 01.30 விளையாட வியாழன் பகல் 01.30 - 03.00 செல்வது செவ்வாய் மாலை 03.00 - 04.30 ஞாயமா ஞாயிறு மாலை 04.30 - 06.00