Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துளசியை எப்போது பறிக்கக் கூடாது? இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்? இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?
முதல் பக்கம் » துளிகள்
விரதநாளில் அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மார்
2014
04:03

விரதநாளில் சாப்பிடாமல் இருப்பதால் சோர்வு உண்டாகும் எனக் கருதும் சிலர், அளவுக்குஅதிகமாக தண்ணீர் குடிப்பது அல்லது தாம்பூலம் (வெற்றிலை) போடுவதுமாக இருப்பர்.அஸக்ருத் ஜல பாநாச்ச ஸக்ருத் தாம்பூல சர்வணாத்உபவாஸ: ப்ரணஸ்யேத திவா ஸ்வாபாச் ச மைது நாத்என்கிறது வியாசர் எழுதிய ஸ்லோகம்.விரத நாளில் அடிக்கடி தண்ணீர் குடிப்பதும், வெற்றிலை பாக்கு போடுவதும், பகலில்உறங்குவதும் போன்ற செயல்களைச் செய்வதால் விரதபலன் நீங்கிவிடும் என்பது இதன் பொருள். இது ஆண்களுக்கு தான். பெண்கள் விரதநாளில் தாம்பூலம் தரித்தல், மை இடுதல், அலங்காரம் செய்து கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என ஹேமாத்ரி ஸ்லோகம் கூறுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar