ஆம்பூர்: வேலூர் , ஆம்பூரில் உலகம் அமைதியாக இருக்கவும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், அனைத்து மக்களின் நல்வாழ்வு வேண்டியும் காம்யார்த்த ஹோமங்கள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, சகஸ்ரகலச பூஜை, பூர்வாங்க பூஜைகள் நடந்தது.