மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், விடையாற்றி உற்சவத்தையொட்டி, நேற்று, கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் நடனம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், விடையாற்றி உற்சவத்தின், எட்டாம் நாளான நேற்று, கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் நடனம் நடந்தது. அதில், அபிநய நாட்டியாலயாவின் சார்பில், ‘சிவார்ப்பணம்’ நடன நிகழ்ச்சி நடந்தது.