Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழுவேந்தி விநாயகர் கோவிலில் ... தட்சிணாமூர்த்திக்கு தேர்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் மயிலியம்மன் கோவில் பங்குனித் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மார்
2014
11:03

மயிலம்: மயிலம்  பங்குனித் திருவிழாவில் மயிலியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மயிலம் மயிலியம்மன் கோவில் திருவிழா கடந்த 26 ம் தேதி  துவங்கியது.  இரவு மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், தயிர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. நேற்று 28ம் தேதி காலை சுவாமிக்கு மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மகா தீபாரதனை  நடந்தது. மாலை அம்மனுக்கு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. இரவு 10 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar