Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மாரியம்மன் கோயில் ... கண்டாச்சிபுரத்தில் முற்றோதல் நிகழ்ச்சி கண்டாச்சிபுரத்தில் முற்றோதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கராபுரம் கோவிலில் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மார்
2014
10:03

சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுப் பாதையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடந்தது. நேற்று நிறைவு நாளை முன்னிட்டு  பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.சிதம்பரம்  சாரங்கபாணி பட்டாச்சாரியார்  தலைமையில் சுதர்சன ஹோமம், மகாலஷ்மி ஹோமம், ராம மூல மந்த்ர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின்,  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். விழாவில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் குசேலன் உட்பட  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar