மன் னார்குடியில் தங்க கருட வாகனத்தில் ராஜகோபாலசாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2014 03:04
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன் னார்குடியில் ராஜகோபால சாமி கோவில் உள்ளது. . இங்கு பங்குனி பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக் கம். இந்த ஆண்டுக்கான பிரம் மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்ட பக்தர் களும் கலந்து கொண்டு ராஜ கோபாலசாமியை தரிசித்து வருகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணி அளவில் வெள்ளி அனுமந்த வாகனத் தில் ராமர் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி எழுந்தரு ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.