கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை : மதுரை அருகே சிந்தாமணி அண்ணாதெரு வேளுக்குடி மகா மாரியம்மன் கோயிலில், பிப்.,12ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, மண்டலாபிஷேக நிவர்த்தி திருவிளக்கு பூஜை, நேற்று நடந்தது. பூஜாரிகள் மனோகரன்-நாகசுந்தரி, சரவணன்-விமலா ஏற்பாடுகளை செய்தனர்.