திருப்பூருக்குத் தெற்கே 15 கி.மீ தொலைவில் அலகுமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது மிகப் பழமையான முருகன் கோயில். அலகுமலைக் குறவஞ்சி என்பது மிகப்பழமையான இலக்கியம் இத்தலத்தில் உள்ள வலுப்பூரம்மன் கோயில் வலிப்பு நோயைத் தீர்க்கும் சிறந்த பிரார்த்தனை தலமாகக் கருதப்படுகிறது.