அரியலூர் வீரநாராயணபெருமாள் கோயில் ஏப். 9ல் குடமுழுக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 11:04
ஜயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் ,குருவாலப்பர்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரநாராயணபெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வரும் புதன்கிழமை காலை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.