ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயில் திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 10:04
ராஜபாளையம்: ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயில் திருக்கல்யாண விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும். சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு கீழ சாவடி பேர்சொல்லி தயாதியார் மண்டபத்தில் ராமர், சீதைக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமன் ஆகியோர், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.