Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ... அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் மாரியம்மன் கோவில் ஏப்.,14ம் தேதி குண்டம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
12:04

மோகனூர்: மோகனூர் மாரியம்மன் கோவிலில், ஏப்ரல், 14ம் தேதி குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா, கடந்த, 31ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்று, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். நாளை (ஏப்., 7) முதல், இரவு, 7 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏப்ரல், 13ம் தேதி இரவு, 7 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கின்றனர். 14ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு பூக்குழி பூஜை நடக்கிறது. அன்று மதியம், 2 மணிக்கு காவிரி ஆற்றுக்கு செல்லும், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி ஸ்வாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 15ம் தேதி காலை, கிடா வெட்டு, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள், ஸ்வாமிக்கு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அன்று மாலை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar