திருவண்ணாமலை:பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வந்த பக்தர்கள் ஊர் திரும்ப பஸ் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் பஸ் இல்லாததால் பக்தர்கள் அவதிபட்டனர்.இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பஸ் பயண டோக்கனும் வழங்காததால் பக்தர்கள் ஊர் திரும்ப முடியாததால் அவதிபட்டனர்.