Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்  கோலாகலம்! ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கையேடு கிடைக்குமா? சுற்றுலா பயணிகள் ஏக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
05:04

மாவட்ட வாரியாக உள்ள கோவில்களை பற்றிய தகவல் அடங்கிய கையேடு தயாரிக்கும் திட்டம், மூன்று ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்கள் குறித்து, சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள, பயணியர் கோவில் கையேடு வழங்கப்பட்டு வந்தது. இதில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், அதன் சிறப்பு, திறக்கும் நேரம், அருகில் உள்ள விடுதிகளின் முகவரி, கோவிலின் தொடர்பு எண் போன்ற தகவல்கள் அடங்கி இருக்கும்.  அறநிலையத் துறையின் இந்த திட்டம், தி.மு.க., ஆட்சியில் இருந்த, 2006 – 2011 ஏப்ரல் வரையிலான, ஐந்து ஆண்டுகளில் பின்பற்றப்படவில்லை. கடந்த, 2011 மே மாதம், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மீண்டும் இத்திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே,  கையேடு ெவளியிட்ட மாவட்டங்களில், மறுபதிப்பு செய்யவும், மற்ற மாவட்டங்களில், புதிதாக தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும், புதிய கையேடுகளை தயாரிக்கவோ, பழைய கையேடுகளை மறுபதிப்பு செய்யவோ இல்லை. தற்போது, கோடை கால விடுமுறை துவங்கி விட்டது. பலரும் குடும்பத்தோடு பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். எனவே, இந்த  சூழலை பயன்படுத்திக் கொண்டு, கையேடு தயாரித்தால், அப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar