பொள்ளாச்சி கோவில்களில் இன்று அமாவாசை சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2014 12:04
பொள்ளாச்சி பொள்ளாச்சி பகுதி கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. பொள்ளாச்சி ஜோதிநகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், சுப்பிரமணியர்கோவில், மாரியம்மன் கோவில், தாளக்கரை நல்லிக்கவுண்டன்பாளையம் பொன்முத்துமாரியம்மன் கோவில், தேவம்பாடி காளிபாளையம் கோட்டை மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று அமாவாசை சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.