கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருத்தாசலம் அருகில் மணவாளநல்லூரில் கொளஞ்சிச் செடிகள் அடர்ந்த பகுதியில் ஆதியில் முருகன் இருந்ததால், அவருக்கு கொளஞ்சியப்பர் எனப் பெயர். முருகனுக்கு உருவம் இல்லை. முருகனது சக்கரம் பொறிக்கப்பட்ட பீடமே சந்தனக் காப்பிட்டு வழிபடப் பெறுகிறது.