நாமக்கல் : நாமக்கல் மாமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று விழா முக்கிய நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.