பெரம்பலூர் : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் அருகில் உள்ள இக்கோயிலின் கட்டுமானப் பணி கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கி நிறைவடைந்துள்ளது. இக்கோயில் குடமுழுக்கு வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறுவதையொட்டி யாகசாலை, பந்தல்கால், முகூர்த்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.