ஆறுமுகனேரி: செய்துங்கநல்லூர் ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா கோயில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை கோ பூஜை, நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் முதலியன நடைபெற்றன. மாலையில் வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றன.÷;ற்று ஞாயிற்றுக்கிழமை காலை 4-ம் கால யாகசாலை பூஜை, ,மதியம் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த