விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 02:05
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் புகழ்பெற்ற மெய்க்கண்ணு டை யாள் அம்மன் கோவிலின் பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மண்டகப்படியும், காலை, இரவு இரண்டு வேளையும் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. மேலும் 6–ந் தேதி நாளை பொங்கல், மாவிளக்கு பூஜை, அலகு குத்தி தீக்குழி இறங் குதல், கிடா வெட்டுதல் போன்றவை நடக்கிறது. 7–ந் தேதி(புதன்கிழமை) படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. 9–ம் தேதி(வெள்ளிக்கிழமை) திரு விழா நிறைவடைகிறது.