பதிவு செய்த நாள்
05
மே
2014
02:05
செல்லியம்மன் கோவில்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் மல்லபிள்ளையார், செலந்லியம்மன், நல்லேந்திரர் மற்றும் குதிரை, யானை, வேங்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் திருக் கோவில் கும்பாபிஷேகம் காலை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடத்தப் பட்டு கடம் புறப்பட்டு மல்ல பிள்ளையார், செலந்லியம்மன், நல்லேந்திரர், குதிரை, யானை, வேங்கை, பரிவார தெய்வங்களுக்கும் குமந்பாபிஷேகம் நடந்தது.