Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் விநாயகர் கோயிலில் ... அரிவாள் மீது ஏறி நின்று கோவிலை வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெண்ணைலிங்கேஸ்வரர் கோவிலில் பூச நட்சத்திர சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2014
03:05

ஆக்கூர்:   மயிலாடுதுறை– பூம்புகார் ரோட்டில் மேலப்பாதி கிராமத்தில் மகாதிரிபுரசுந்தரி ெண்ணைலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாகார்ஜுனசேத்திரம் என்ற பெயரும் உண்டு.   இந்த கோவிலில் பூச நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக 18 கலச பூஜை, கணபதி யாகம், நவக்கிரக யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வெண்ணைலிங்கேஸ்வரர் சாமிக்கு கலசாபிசேகம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகாபரண அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது.   சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar