கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கன்னிவாடி : தெத்துப்பட்டியில், விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம், மார்ச்சில் நடந்தது. தொடர்ந்து, 48நாட்கள் விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.