பெரும்பாலான கோயில்களில் உள்ள மூலவர் சிலைகள் கல்லில் மட்டுமே வடிக்கப்பட்டிருக்கும். ஆனால், சில கோயில்களில் உள்ள சிலைகள் உலோகம் மாற்றும் சில பொருட்களால் செய்யப் பட்டிருக்கும். அவ்வாறு, செய்யப்பட்ட சில சிலைகள்.
தஞ்சை காமாட்சி - தங்கம் காஞ்சி ஏகாம்பரநாதர் - ஆற்றுமணல் காஞ்சி அத்திரவரதர் - அத்திமரத்துண்டு பழநி தண்டாயுதபாணி - நவபாஷாணம் குருவித்துறை பெருமாள் - சந்தனமரம்.