திருவண்ணாமலை ; திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று துவங்கியது. கடந்த செவ்வாய் இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு பின்னர் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கையும், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.