Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லியம்மன் கோயிலில் 14ம் ஆண்டு ... நந்திமங்கலம் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளத்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2014
03:06

புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி மிஷன் வீதியில் செட்டிக் கோவில்  என்றழைக்கப்படும்  காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின், கும்பாபிஷேக 11ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் துவங்கியது.இதையொட்டி, மாலை 6.00 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, மகா சாந்தி ஹோமம்  நடந்தது.நேற்று காலை 7.30 மணி  யாகபூஜை, மகா  தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு கலசம் புறப்பாடு, ஞானாம்பிகா சமேத காளத்தீஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar