Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருபெயர்ச்சி விழா: ... காஞ்சி முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் கோலாகலம்! காஞ்சி முருகன் கோவில்களில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளத்தீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
01:06

புதுச்சேரி: காளத்தீஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக 11ம் ஆண்டு விழாவையொட்டி, ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வர சுவாமிக்கு நேற்று  காலை 10:30 மணிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சங்கல்பம், புண்யாஹம், ஹோமம், மகா சாந்தி, திருமஞ்சனம், மகா சாந்தி கட திருமஞ்சனம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூர்த்திகள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar