Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமாரநல்லூர் பகவதியம்மன் கோவிலில் ... சோழவந்தான் சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்! சோழவந்தான் சாஸ்தா ஐயப்பன் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
10:07

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்தி திருவீதியுலா நடந்தது. ரிஷிவந்தியம்  அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபி ஷேகமும், பூஜைகளும் நடந்து வருகிறது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் 4ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு சுவாமி,  திருமுத்தாம்பிகை அம்மன் மடிமீது கால்வைத்து, சயனகோலத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று ரிஷப  வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள்  செய்தனர். இன்று, யானை வாகனத்தில் காட்சி தருகிறார். நாளை (8ம்  தேதி) இரவு 7 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கு, திருமுத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யண வைபவம் நடக்கிறது. வரும் 10ம் தேதி திருதேர்  உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar