Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: பெற்றவர்களைப் ... பன்னிரு திருமுறை உரை நுால்: சிதம்பரத்தில் யானை மீது ஊர்வலம்! பன்னிரு திருமுறை உரை நுால்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன்னியபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதார தினம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
11:07

புதுச்சேரி: வன்னியப்பெருமாள் கோவிலில், நரசிம்மருடன் காட்சிதரும் சக்கரத்தாழ்வார் அவதார தினவிழா நடந்தது. முதலியார்பேட்டை வன்னி யப்பெருமாள் கோவிலில்  சுதர்சன ஜெயந்தி உற்சவ விழா நடந்து  வருகிறது. அதையொட்டி நேற்று மாலை  நரசிம்மருடன்  காட்சிதரும்  சக்கரத்தாழ்வாரின் ‘அவதார தினம்’ கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் கும்பஸ்தாபனம் மற்றும் பூஜை நடந்தது.  மாலை 6:00 மணியளவில், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் நடந்தது.சுதர்தன ஹோமத்தை முன்னிட்டு, நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை, தேவஸ்தான உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar