Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் கோவில் பிரம்மோற்சவ ... லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2014
10:07

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் சிலைகள் அலங்கரிக்கப் பட்டு  தேவாரம், திருவாசகம் பாடி மகாதீபாராதனைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில், ஏமப்பேர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வர், முடியனுõர் அருணாசலேஸ்வரர், தென்கீரனுõர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர்,  வடக்கனந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சின்னசேலம் கங்கா தீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர்  கோவில், கூகையூர் பெரிய நாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில், அசலகுசலாம் பிகை சமேத பஞ்சாட்சர நாதர் கோவில்களிலும் பிரதோஷ  வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar