Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர ... பாபநாசத்தில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தலூர் அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
12:07

தியாகதுருகம் : சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவர் அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்து ஊஞ்சலில் வைத்து, பக்தி பாடல்கள் பாடி அம்மனை தாலாட்டினர். பக்தர்கள் கும்மியடித்து அம்மனை போற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மகர்த்தா கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன் பூசாரிகள் குமார், தமிழ்செல்வன், நாராயணன், ஜெயசங்கர், சிலம்பரசன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar