Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றம் கோயில்களில் ஆடி பவுர்ணமி ... வைகை அணையில் மழைவேண்டி வேள்வி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிள்ளை காளியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
02:08

கிள்ளை: கிள்ளை காளியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, கடந்த 2ம் தேதி கோவில் முன்பு கொடியேற்றப் பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்து வந்தது. கடந்த 8ம் தேதி சக்தி கரகம் மற்றும் அலகு காவடி ஊர்வலம்  நடந்தது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. கிள்ளை, சின்னவாய்க்கால், பட்டரையடி உள்ளிட்ட பகுதிகளைச்  @சர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பல் உற்சவத்தை முன்னாள் அமைச்சர் கலைமணி துவக்கி வைத்தார்.  பக்தர்கள் அகல்  விளக்குகளை குளத்தில் ஏற்றி வழிபட்டனர். நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் வீதியுலா  நடந்தது. இன்று 11ம் தேதி இரவு பக்த மகேஸ்வரி  புராண நாடகமும், நாளை 12ம் தேதி செங்கோல் தாங்கிய மாமன்னன் புராண நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத் தலைவர் ஜவகர் செய்து வ ருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar