Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை பிஷப் பதவியேற்பு! நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் விடும் வைபவம்! நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரத்யங்கரா கோவிலில் மிளகாய் வற்றல் யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
12:08

பண்ருட்டி: கொக்குப்பாளையம் ஸ்ரீபிரத்யங்கரா  தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த  கொக்குப்பாளையம் ஸ்ரீபிரத்யங்கரா தேவி கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மாலை 5:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்  நடந்தது. இரவு 7:00 மணியளவில் உலக நன்மை பெற வேண்டி அம்மனுக்கு மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு யாகம் துவங்கி  8:00 மணிவரை  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar