Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள அம்மன் கோவிலில் ஆடி திருவிழா! விநாயகர் சிலைகளுக்கு வெளிநாடுகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாளுக்கு பவித்ர உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
12:08

ஆர்.கே.பேட்டை: சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று, பவித்ர உற்சவம் நடந்தது. ஆர்.கே.பேட்டை, சுந் தரராஜ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. அன்று மாலை, மேதினி பூஜை, சால சுத்தி வாஸ்து செய்யப் பட்டது. நேற்று முன்தினம் காலை, ஸ்தாபன திருமஞ்சனம், பவித்ர பிரதிஷ்டை நடந்தது. நேற்று, காலை 9:00 மணிக்கு, சுந்தரராஜ பெருமாளுக்கு தி ருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, திருவாராதனமும், மாலை 6:00 மணிக்கு, மகாபூர்ணஹூதி, பத்ம பிரதஷணம் நடந்தது. 7:00 மணியளவில்,  சுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் உலா எழுந்தருளினார். இரவு 10:00 மணிக்கு, ஏகாந்த சேவையுடன் உற்சவம்  நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar