கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., துõரத்திலுள்ள திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் ருண விமோசன லிங்கேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். இனி கடன் வாங்காதீர்கள். உங்களால் முடியும் என்ற தொழிலை மட்டும் செய்யுங்கள்.“துடிபடு மிடையுடை மடவரல் உடனொரு பாகமாஇடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர் பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர் செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே” என்ற பாடலைத் தினமும் படியுங்கள்.