பொருள்: பனி, முல்லை, தாமரை போன்றவற்றைப் போலவெண்மையான நிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாகத் திகழ்பவரே! எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவரே! பிருகுவின் புதல்வரே! சுக்கிரதேவனே! உன்னை வணங்குகிறேன். வெள்ளியன்று விளக்கேற்றியதும் 24 அல்லது 48 முறை சொல்லி வர செல்வ வளம் மிக்க வாழ்வு உண்டாகும்.